நெஞ்சு சளியை கரைத்து ரத்த கசிவு பிரச்னைகளுக்கு மருந்தாகும் இந்த அற்புத மூலிகை பற்றி தெரியுமா?

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும் தூதுவளை, உடலுக்கு பலம் தரும் முருங்கை பூ ஆகியவற்றின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தூதுவளை. இது, நெஞ்சக சளியை கரைத்து வெளித்தள்ள கூடியது. சளியோடு ரத்த கசிவு பிரச்னையை போக்குகின்ற அற்புதமான மருந்தாகிறது. […]

Continue Reading