
பிலவ வருடம் ஆடி 10 ஆம் தேதி ஜூலை 26,2021 திங்கட்கிழமை. திருதியைத் திதி இரவு 02.55 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. அவிட்டம் பகல் 10.26 மணி வரை அதன் பின் சதயம்.
சந்திரபகவான் ஆசி நிறைந்த திங்கட்கிழமையான இன்றைய தினம் கும்ப ராசியில் சந்திரன் பயணம் செய்வதால் கடக ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் என்று பார்க்கலாம்.
Source: https://news.lankasri.com/article/rasi-palan-today-1627271662