பிலவ வருடம் ஆனி 32ஆம் தேதி ஜூலை 16,2021 வெள்ளிக்கிழமை. சஷ்டி திதி காலை 06.06 மணிவரை அதன் பின் சப்தமி மறுநாள் விடிகாலை 04.34 மணிவரை அதன் பின் அஷ்டமி.
ஹஸ்தம் இரவு 02.34 மணி வரை அதன் பின் சித்திரை. சந்திரன் இன்றைய தினம் கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.
கும்ப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. சுக்கிரபகவான் ஆசி நிறைந்த இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
Source: https://news.lankasri.com/article/daily-rasi-palan-in-tamil-1626407312