பிலவ வருடம் ஆவணி 12 ஆம் தேதி ஆகஸ்ட் 28,2021 சனிக்கிழமை. சஷ்டி இரவு 08.57 மணி வரை அதன்பின் சப்தமி திதி, பரணி இரவு 03.34 மணி வரை அதன் பின் கார்த்திகை நட்சத்திரம்.
சந்திரன் இன்றைய தினம் மேஷ ராசியில் பயணம் செய்கிறார். கன்னி ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
Source: https://news.lankasri.com/article/today-daily-rasi-palan-in-tamil-aug-28-1630123599