
பிலவ வருடம் ஆடி 04 ஆம் தேதி ஜூலை 20,2021 செவ்வாய்க்கிழமை. ஏகாதசி திதி இரவு 07.18 மணி வரை அதன் பின் துவாதசி.
அனுசம் இரவு 08.32 மணி வரை அதன் பின் கேட்டை. சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.
மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
Source: https://news.lankasri.com/article/rasi-palan-today-july-20-1626752615