
அமெரிக்காவில் இன்றுவரை, கையில் அதிகாரம் இல்லையென்றாலும் ஆதிக்கம் செலுத்தும் நபர்களில் ஒருவராக இருப்பவர்களுள் அமெரிக்க முன்னாள் அதிபர் ஓபாமா ஒருவர்.
அத்துடன் ஒபாமாவைப்போல அந்த வரிசையில் பில் கிளிங்ரன் அவரது மனைவி, ஹெலரி கிளிங்ரன் ஆகியோரும் அடங்குவார்கள்.
ஒபாமாவுக்கு ஆகஸ் 4 ஆம் திகதி 60 வயது ஆகிறது. இதனை அடுத்து அவரது மனைவி. மற்றும் 2 பிளைகளும், பண்ணை வீட்டில் பெரும் பார்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்தார்கள்.
இதற்காக அமெரிக்காவில் உள்ள சக்த்திவாய்ந்த பெரும் அரசியல்வாதிகள், செல்வந்தர்கள், பிரபலங்கள் என பலரும் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்கள்.
இதன் காரணமாக ஒபாமாவின் பண்ணை வீட்டுக்கு மேல் விமானங்கள் பறக்க அமெரிக்க உளவுப்படை தற்காலிக தடையை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Source: https://canadamirror.com/article/obama-banned-from-flying-over-his-house-1628150577