
ஸ்ரீநகர்: காஷ்மீரில் பல இடங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள்(என்ஐஏ) சோதனை நடத்தினர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்தவழக்கு தொடர்பாக இந்த சோதனை நடந்தது. இதனையடுத்து அந்த பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஜமாத் ஐ இஸ்லாமி என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பின் செயல்பாடு தொடர்பாகவும் சோதனை நடந்தது.


Source: https://www.dinamalar.com/news_detail.asp?id=2818985