
இலங்கையில் 30 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் செப்டெம்பர் மாதத்திற்குள் கோவிட் தடுப்பூசி போடப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த பாரிய மைல்கல்லை எட்டிய பின் நாடு மீண்டும் முழுவதுமாக திறக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
புலத்சிங்கள பிரதேசத்தில் நேற்று புதிய சதோச கிளையை திறந்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இதை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Source: https://tamilwin.com/article/lunch-time-news-gallery-1627295151