கோவிட் தொற்று உறுதியான மேலும் 820 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,455 ஆக உயர்வடைந்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 306,657 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4, 380 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
sourcehttps://tamilwin.com/article/number-of-govt-cases-reported-in-the-country-today-1627660400