
படல்கும்புர – பரவியன் எல்ல பகுதியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் சகோதரன், சகோதரி ஆகியோரே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
Source: https://tamilwin.com/article/two-members-of-the-same-family-drowned-1627857848