
இலங்கையின் நாளைய வானிலையில் சப்ரகமுவ, மேல், மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் ஏனைய இடங்களில் இயல்பான வானிலை நிலவும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
அதேநேரம் மத்திய மலைகளின் மேற்கு சரிவு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் 40-50 கிமீ வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.
Source: https://tamilwin.com/article/weather-related-information-1627588728