
ஒன்ராறியோ- பிரான்ட்போர்ட் பகுதியில் நேற்றுக்காலை ஹெலிகொப்டர் ஒன்று விழுந்து நொருங்கியுள்ளது.
கோல்ப் மற்றும் பவர்லைன் வீதிகளுக்கு இடையில், ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியுள்ளது.
இந்த விபத்தில் விமானி காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
Source: https://canadamirror.com/article/helicopter-crashes-in-ontario-1627343435