
கனடா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறைந்துவருகின்றது. இந்த நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 2 வருடங்களின் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. விரிவான தகவலுக்கு….
Source: http://www.paristamil.com/tamilnews/view-news-NDQ0MDA2MTk1Ng==.htm