
பெல்ஜியத்தில் சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 37 பேர் உயிரிழந்த நிலையில் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்தது.
டினாண்ட் நகரில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் அடித்துச் செல்லப்பட்டன.
தற்போது இது குறித்த காணொளி ஒன்று டுவிட்டரில் வெளியாகி உள்ளது.
Source: https://canadamirror.com/article/heavy-rain-cars-washed-away-in-floods-1627330047