
தெற்கு பிரேசிலில் திடீரென்று கொட்டித்தீர்த்த ஆலங்கட்டி மழையால் கார்கள் மீதும் சாலைகள் மீதும் வெள்ளை கம்பளம் போல பனி படர்ந்திருக்கும் காட்சி வெளியாகியுள்ளது.
கடந்த 20-ஆம் தேதி ஏற்பட்ட உறைப்பனி காரணமாக சுமார் 4 லட்சத்து 95 ஆயிரம் பரப்பளவில் பயிரிடப்பட்ட காபிச் செடிகள் நாசமாகின. இது ஒருபுறம் இருக்க, தெற்கு பிரேசிலின் பல நகரங்களில் மக்கள் குதூகலமாக பனி மழையில் நனைந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
Source: https://canadamirror.com/article/brazil-ice-rain-road-looks-white-carpet-1627578482