
ரஷ்யாவின் மாஸ்கோ நகரில், உணவகங்கள் மற்றும் மதுபான விடுதிகளுக்குள் செல்ல கட்டாயமாக்கப்பட்டிருந்த QR குறியீடு முறை ரத்து செய்யப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கொரானா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஜூன் 28ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டவர்கள், கொரானா நெகடிவ் சான்றிதழ் பெற்றவர்களை QR குறியீடு மூலம் உறுதி செய்த பின்னரே, உணவங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் குறித்த நடைமுறை நேற்று ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது
Source: https://canadamirror.com/article/cancel-code-imposed-on-restaurants-and-hotels-1626767130