விளம்பரம்
தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.
கடந்த 2 வருடங்கள் காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் சில போஸ்டர்கள் வெளியாகி வைரலானது.
வலிமை திரைப்படத்தை படக்குழு வரும் தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக உள்ள வலிமை படத்தின் அப்டேட்டுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி வலிமை ரிலீஸ் தேதி உடன் கூடிய புதிய போஸ்டர் மற்றும் வலிமை படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் அடுத்த மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/val-mai-up-date-1626856706