
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.
இப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, பிரகாஷ் ராஜ், சூரி என மிக பெரிய நட்சத்திர பட்டாளமே ரஜினியுடன் நடிக்கின்றனர்.
சமீபத்தில் தனது பரிசோதனைகளை முடித்துவிட்டு அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி அண்ணாத்த படப்பிடிப்பில் இணைந்தார்.
இந்நிலையில் தற்போது ரஜினி அண்ணாத்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின் இடையில் ரசிகர்களை சந்தித்துள்ளார்.
இதோ அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்
Source: https://cineulagam.com/article/anna-tha-pada-pidi-pu-fans-1626792208?itm_source=parsely-api