நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரியளவில் வெற்றியடைந்து வருகிறது.
மேலும் இவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இவரின் அடுத்த திரைப்படங்களான எதற்கும் துணிந்தவன், ஜெய் பீம் உள்ளிட்ட திரைப்படங்களின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.
அந்த இரண்டு திரைப்படங்களின் போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சூர்யா அளித்திருந்த பேட்டி ஒன்றில் அவரை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களை கூறியிருந்தார்.
அதில் தனது கல்லூரி காலத்தில் தன்னை எல்லோரும் ‘பிகில், விசில்’ என்று தான் கூப்பிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
Source: https://cineulagam.com/article/sury-son-ras-big-il-1627903408