
தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் அஜித். இவர் நடித்த சமீபத்திய படங்கள் அனைத்தும் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டன.
அதிலும் விஸ்வாசம் திரைப்படத்தை குடும்ப குடும்பமாக பல வருடங்களுக்கு பிறகு பெண்கள் எல்லாம் வந்து பார்த்தனர். அதுவே படத்தை ரசிகர்கள் கொண்டாட ஒரு சிறப்பான விஷயமாக இருந்தது.
வசூலிலும் படத்திற்கு எந்த குறையுமே இல்லை. திரையரங்கில் ஓடியதை தாண்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போதும் TRPயில் அதிக பார்வையாளர்களை பெற்றது.
இதுவரை 4 முறை தொலைக்காட்சியில் விஸ்வாசம் ஒளிபரப்பாகியுள்ளது. அந்த 4 முறையும் படம் எவ்வளவு TRP பெற்றது தெரியுமா, இதோ பார்ப்போம்.
- மே 1, 2019- 18.1
- ஜனவரி 18, 2020- 15.5
- ஜுலை 12, 2020- 16.1
- ஜனவரி 17, 2021- 11.2
Source: https://cineulagam.com/article/viswasam-trp-ratings-details-1628050040