
வெளிநாட்டில் இருந்து நடிகர் விஜய் Rolls Royce என்ற காரை இறக்குமதி செய்துள்ளார்.
அதற்கான வரி விலக்கு வேண்டு என நீதிமன்றத்தை நாடினார் விஜய். ஆனால் நீதிமன்றம் விஜய் இப்படி கேட்பது தவறு என்று கூறி ரூ. 1 லட்சம் அபராதம் விதித்தனர்.
விஜய் மீண்டும் நீதிமன்றத்தை நாட இப்படியே பிரச்சனை போய்க் கொண்டு இருந்தது.
கடைசியாக விஜய், இந்த வழக்கை தீர்ப்பு நகலின்றி விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்ற விஜய்யின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் ஏற்றுள்ளது.
வரும் திங்கட்கிழமை இந்த கார் வரி விலக்கு தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Source: https://cineulagam.com/article/vijay-rolls-royce-car-tax-issue-1626936925