
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி பிளாக் பஸ்டரான திரைப்படம் மாஸ்டர்.
இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடல் பெரியளவில் பேமஸ் ஆனது, எந்தளவிற்கு என்றால் தற்போது கூட முக்கிய நட்சத்திரங்கள் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது பிரபல கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், வாத்தி கமிங் பாடலை டிவி-யில் பார்த்தபடி நடனமாடி வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
Source: https://cineulagam.com/article/dav-war-nar-mas-ter-1627907777