கொட்டும் மழையில் இருந்து தனது குஞ்சுகளை பாதுகாக்கும் தாய் பறவை ஒன்றின் வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
30 வினாடிகள் மட்டுமே ஓடும் அந்த வீடியோ காட்சியில், தாய் பறவை ஒன்று கொட்டும் மழையிலிருந்து தனது குஞ்சுகளை காப்பாற்ற போராடும் காட்சி காண்பவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இதோ அந்த வீடியோ காட்சி –
Source: https://ibctamilnadu.com/article/tamilnadu-samugam-entertainment-1626940098