
கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை ராஷி கண்ணா.
இவர் அப்படத்தை தொடர்ந்து அடங்க மறு, அயோக்யா, சங்கத்தமிழன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமானார்.
மேலும் தற்போது ராஷி கண்ணா தமிழ், தெலுங்கு என வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி செம பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ராஷி கண்ணாவின் உடற்பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
இதை கண்ட ரசிகர்கள் பலரும் துளி மேக் அப் கூட இல்லாமல் ராஷி கண்ணா எப்படி உள்ளார் என விமர்சித்து வருகின்றனர்.
Source: https://cineulagam.com/article/rashi-kan-naa-lat-make-up-1625672996