
அர்ஜுனா ரனதுங்கா இந்தியாவின் முடிவை விமர்சிக்க, இந்தியா வருவதால் பொருளாதார ரீதியில் இலங்கைக்கு லாபம் என்கிறார்கள். இருந்தாலும், கிரிக்கெட் அப்படியே இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. இந்த அணிகளின் ஒவ்வொரு முடிவும் அவர்களுக்குச் சாதகமாக இருக்குமே தவிர, மற்ற அணிகளுக்கு எந்த வகையிலும் உதவாது. ஏற்கெனவே இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளைப் போல் மற்ற அணிகளையும் பாதாளத்துக்குள்தான் தள்ளும். சிறிய அணிகளின் அழிவுக்கு இட்டுச் செல்லும். ஏன்? இந்த வீடியோவில்…
Source: https://sports.vikatan.com/cricket/what-will-happen-to-cricket-if-we-follow-the-two-team-strategy