24/09/2021 - 9:00 am

Month: September 2021

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு ஜப்பான் பிரதமரை சந்தித்து பேசினார். வாஷிங்டன், உலக வரைபடத்தில் நாற்கர (குவாட்) வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா,...
அமெரிக்காவில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பைசர் நிறுவனத்தின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வாஷிங்டன்,உலக அளவில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான...
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 20,80 கோடியை தாண்டியது. ஜெனீவா,உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும்,...
குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுஹா ஆகியோரை சந்தித்து...
இங்கிலாந்தின் வால்டாம்ஸ்டோவின் பெண் எம்.பி. ஸ்டெல்லா கிரீசி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது இரண்டாவது குழந்தையைப் பெற்றெடுத்தார். லண்டன்மகப்பேறு காலத்தில் பெண் எம்.பிக்களுக்கு...
கொரோனா தொற்று பரவலால் இந்த ஆண்டும் நோபல் பரிசு வழங்கும் விழா ரத்துசெய்யப்படுவதாக நோபல் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் விதர் ஹெல்ஜெசன் கூறியுள்ளார்....
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதி பைடனை பிரதமர் மோடி நேரில் சந்தித்து பேச உள்ளார். குவாட் உச்சிமாநாடு இன்றிரவு...
நாட்டில் 2020ல் நடைபெற்ற மொத்த சைபர் குற்றங்களில் 47 சதவீதம் பெங்களூரூவில் பதிவாகியுள்ளன பெங்களூரூ:2020ம் ஆண்டில் நாட்டின் 19 மெட்ரோ நகரங்களில் பதிவு...
அசாமில் அரசு இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது வெளியேற்றப்பட்ட 800 குடும்பத்தினரின் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். வெளியேற்றம்அசாமில்...
ஜம்மு காஷ்மீரின் உரி மண்டலத்தில் ராம்பூரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனர். அவர்கள் சரணடைய மறுத்தபோது ராணுவத்தினர் பதிலடி தாக்குதல் நடத்தி 3 பயங்கரவாதிகளை...