25/09/2021 - 3:16 am

உலகம்

பாம்பன் மேம்பாலம் பற்றி கேள்விப்பட்டிருப்போம். கடலுக்கு மேலாக, 2.2 கி.மீ. தூரம் அமைந்த பாம்பன் ரெயில் பாதையிலும், சாலை மேம்பாலத்திலும் பயணித்திருப்போம். இதை...
மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்தது. மும்பை,மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் நந்தெட்,...
நாடு முழுவதும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மொத்தம் 81.39 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. புதுடெல்லி, நாட்டில் கொரோனா...
இமாசல பிரதேசத்தில் 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு வருகிற 27ந்தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. சிம்லா,இமாசல பிரதேசத்தில்...
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் சுமார் 40 நிமிடம் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் கோகி உள்பட 4 பேர் பலியானார்கள் புதுடெல்லி: அரியானா,...
தென்னிலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்கு அப்பால் எலிக்காய்ச்சல் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட இரண்டு நாட்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக கராப்பிட்டிய வைத்தியசாலையில்...
விசேட தேவையுடைய மற்றும் நாட்பட்ட நோய்களினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் நாடளாவிய வேலைத்திட்டம் கொழும்பு றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உப தவிசாளருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மாதாந்த...
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஏ.ஆர்.முருகதாஸ், அடுத்ததாக இயக்க உள்ள படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அஜித்குமார் நடித்த ‘தீனா’...
தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....