24/10/2021 - 4:46 am

பாகிஸ்தான்

பாகிஸ்தானில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். லாகூர்,பாகிஸ்தானின் கைபர் பக்துவா மாகாணத்தில் உள்ள பஞ்பூர்...
நடப்பு மாதத்தில் மட்டும் அப்பாவி பொதுமக்களில் 11 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். ஸ்ரீநகர்,காஷ்மீரில் சமீபகாலமாக அப்பாவி மக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல்...
வெளிநாட்டு வங்கிகளில் பாகிஸ்தானின் கடன் 8 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. வாஷிங்டன்,நம் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் நிதி நெருக்கடியில்...
லாகூர்,பாகிஸ்தானின் சாதிகாபாத் நகரில் மஹி சவுக் பகுதியில் பெட்ரோல் பம்ப் ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் சிலர் திடீரென அங்கிருந்தவர்களை...
பாகிஸ்தான் கானேவால் மாவட்டத்தில் மேம்பலத்தின் தடுப்பை உடைத்துக்கொண்டு பஸ் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். மேலும் 28 பேர்...
ஈரான் எல்லை அருகே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பாகிஸ்தான் ராணுவ வீரர் மரணமடைந்தார். லாகூர்,பாகிஸ்தான் நாட்டின் பலூசிஸ்தான் மாகாணம் ஈரான் நாட்டின் எல்லை அருகே...
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம்-உல்-ஹக்கிற்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால், அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. லாகூர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்...
இஸ்லாமாபாத்: ‘அமெரிக்காவின் நன்றியற்ற தன்மை மற்றும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பாகிஸ்தான் பலியாகிவிட்டது’ என, ஐ.நா., பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார்....
இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- பாகிஸ்தானில்...
இஸ்லாமாபாத்-“ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருந்ததற்கு பாகிஸ்தான் மிகப்பெரும் விலை கொடுத்துள்ளது.”ஆனால் தலிபான்களுக்கு ஆதரவாக இருந்ததாக அமெரிக்க எம்.பி.,க்கள் பேசியிருப்பது வேதனையை ஏற்படுத்தியுள்ளது,”...